தொடக்கப் பள்ளிகளில்

தொடக்கப் பள்ளிகளில்
குறிப்பாக ஈராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தலுக்கு இடையூறாக ஏ.பி.எல்,எஸ்.ஏ.எல்.எம்,சி.சி.இ உள்ளதாகவும்,சுதந்திரமான கற்றல் கற்பித்தலுக்கு இவை எவ்வாறு இடையூறாக உள்ளது என்பதினையும்,பதிவேடுகளும், நலதிட்ட பணிகளும் ஆசிரிய ,மாணவர்களின் நேரங்களை விழுங்கி மனதிருப்தி இன்றி ஆசிரியர்கள் கருதுவதைப் பற்றி கீழ்காணும் தலைப்பில் பத்திரிகைகளில்வெளியிட கட்டுரைகளை அனுப்பவும்:

”தொடக்கப்பள்ளி ஆசிரியரின் ஒரு நாள்”
Asiriyar Kural
asiriyarkural@gmail.com
Erajayabalan
erajayabalan@gmail.com

Advertisements